நேற்று முன்தினம் கொழும்பு 13 கொட்டாஞ்சேனை கல்பொத்த வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஞான பைரவர் முனியாண்டி சுவாமி கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு துர்க்கை பூஜைகள் சிறப்பான முறையில் நடைபெற்றன.