கனடாவில் ஒன்டாரியோ மாநிலத்தில் நடைபெற்ற கராத்தே சுற்றுப்போட்டியில் கோல்டன் கராத்தே தோ மார்ஷல் ஆர்ட்ஸ் ஓர்கனைசேஷன் (KOJF & SKAI) மாணவர்கள் 5 தங்கம், 4 சில்வர் மற்றும் 4 வெண்கலப்பதக்கங்களை‌பெற்றனர்.

இவர்களுக்கான பயிற்சிகளை சென்செய்.எஸ். மனோகரன் வழங்கிருந்தார்.

இந்த சுற்றுப் போட்டியினை ஒன்டாரியோ மாநில கராத்தே சம்மேளனம் ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.