முகநூல் ஊடாக ஒரு இலட்சம் பண மோசடி : வெளிநாட்டு பிரஜை கைது

Published By: Digital Desk 2

16 Oct, 2021 | 10:49 PM
image

எம்.மனோசித்ரா

மாத்தறை பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணொருவருடன் முகநூல் ஊடாக தொடர்பு கொண்டு , குறித்த பெண்ணுக்கு வெளிநாட்டிலிருந்து பெறுமதி மிக்க டொலர் பொதியொன்று கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்து ஒரு இலட்சத்து 29 000 ரூபா மோசடி செய்த சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 33 வயதுடைய வெளிநாட்டு பிரஜையொருவர் ஆவார். இவர் நுகேகொட பிரதேசத்தில் கணனி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கல்கிஸை பகுதியில் ஆடை விற்பனை தொழிலில் ஈடுபட்டு வருபவர் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சமூக வலைத்தளங்கள் ஊடாக அறியாத நபர்களுடன் தொடர்புகளைப் பேணுவதில் அனைவரும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹங்குரன்கெத்த பிரதேச சபையின் உள்ளூராட்சி மன்றத்...

2025-03-27 09:00:03
news-image

காலனித்துவ ஆட்சி காலத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளிற்கு...

2025-03-27 07:43:23
news-image

இன்றைய வானிலை

2025-03-27 06:37:01
news-image

முல்லைத்தீவில் 239 கசிப்பு விற்பனையாளர்கள் :...

2025-03-27 07:33:00
news-image

விபத்தில் சிக்கிய குடும்பப்பெண் யாழ். போதனா...

2025-03-27 01:36:52
news-image

மொரட்டுவையில் ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்தது

2025-03-27 07:30:32
news-image

யாழ்.அனலைதீவில் கால்நடை வைத்திய நடமாடும் சேவை

2025-03-26 23:54:53
news-image

பொருட்களின் விலைகளையும் சேவை கட்டணத்தையும் குறைக்க...

2025-03-26 19:29:31
news-image

வேட்பு மனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக உயர்...

2025-03-26 19:28:47
news-image

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் செக்...

2025-03-26 19:28:01
news-image

மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்...

2025-03-26 19:46:04
news-image

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் மட்டு. மாமாங்கம்...

2025-03-26 18:05:14