மில்கோ தலைவர் ஹைலேண்ட் பால் மாவின் திருத்தப்பட்ட விலையை இன்று (அக்டோபர் 15) அறிவித்துள்ளார்.

அதன்படி 400 கிராம் ஹைலேண்ட் பால்மா பக்கெட்டின் விலை 90 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, 470 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

ஒரு கிலோ கிராம் ஹைலேண்ட் பால்மா பக்கெட்டின் விலை 225 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, 1,170 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.