அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் இரத்த தொற்று காரணமாக கலிபோர்னியாவில் அமைந்துள்ள வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சி.என்.என். வியாழனன்று செய்தி வெளியிட்டுள்ளது.

75 வயதான கிளின்டன் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது தற்போதைய நிலை கிளின்டனின் முந்தைய இதய பிரச்சினைகள் அல்லது கொவிட் -19 உடன் தொடர்புடையது அல்ல என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.