இரு நபர்களுக்கு இடையிலான மோதலில் ஒருவர் பலி

Published By: Vishnu

15 Oct, 2021 | 09:01 AM
image

மொரட்டுவ, ஈகொட - உயன பகுதியில் இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றையவர் காயமடைந்துள்ளார்.

உயிரிழந்தவர் 71 வயதான ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பத்துடன் தொடர்புடைய 26 வயதான சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், இன்றைய தினம் மொரட்டுவ நீதிவான் நீதிமன்றில் அவரை ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் நடமாடும் கொள்ளைக் கும்பல் :...

2023-09-26 17:25:05
news-image

இரட்டைக் குழந்தைகள் உயிரிழப்பு : விசாரணைகளை...

2023-09-26 19:41:18
news-image

கருத்துச்சுதந்திரத்தின் அவசியத்தை இலங்கையிடம் வலியுறுத்தியது பிரித்தானியா

2023-09-26 19:01:03
news-image

இலங்கையில் சினோபெக் நிறுவனத்தின் விநியோக செயற்பாடுகளை...

2023-09-26 20:04:20
news-image

முல்லைத்தீவில் புலிகளின் ஆயுதங்கள், தங்கம் தேடிய...

2023-09-26 19:00:05
news-image

போரில் உயிரிழந்தவர்களுக்கான பொது நினைவுச்சின்னம் :...

2023-09-26 17:10:33
news-image

பிரான்ஸ் தூதுவர் யாழ். பல்கலைக்கழகத்துக்கு விஜயம்

2023-09-26 20:01:05
news-image

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினரின் திடீர்...

2023-09-26 20:00:41
news-image

தளபாட விற்பனை நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து...

2023-09-26 17:04:11
news-image

திருடிய குற்றத்துக்காக எவரையும் தாக்க முடியாது...

2023-09-26 19:56:45
news-image

டியாகோகார்சியாவில் சிக்குண்டுள்ள இலங்கை தமிழ் அகதிகளின்...

2023-09-26 16:45:18
news-image

இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு உல்லாசப்...

2023-09-26 16:36:21