ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் சுட்டுக்கொலை

Published By: Digital Desk 4

14 Oct, 2021 | 09:42 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

காலி, ஹபராதுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹீனெட்டிகல - ஹெடிதெமலகந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் முன்னெடுத்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளை : தடுக்க முற்பட்ட ஊழியர் சுட்டுக்கொலை  ! | Virakesari.lk

46 வயதான சிசிர குமார எனும்  ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவரே இதன்போது கொல்லப்பட்டுள்ளார்.

வட்டிக்கு பணம் கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் 3 பிள்ளைகளின் தந்தையான குறித்த முன்னாள் இராணுவ சிப்பாய்,  வட்டிக்கு பணம் பெற்ற ஒருவர்  சரியாக அதனை மீளச் செலுத்தாததால் சுவீகாரமான காணியை சுத்தம் செய்துகொண்டிருந்த போது இந்த துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது.

துப்பக்கிச் சூட்டினை நடத்தியோர் மோட்டர் சைக்கிளில் வந்ததாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை ஹபராதுவ பொலிசார் ஆரம்பித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வாகன இறக்குமதி குறித்து நிதி அமைச்சு...

2024-12-10 17:15:56
news-image

சட்டவிரோதமாக மாடுகளை கொண்டு சென்றவர்கள் நடுவீதியில்...

2024-12-10 17:45:11
news-image

அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை...

2024-12-10 17:18:53
news-image

கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் முன்னாள்...

2024-12-10 17:27:40
news-image

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காட்டு யானை...

2024-12-10 16:54:35
news-image

மன்னாரில் இளையோரின் உரிமைகளை வென்றெடுக்க விழிப்புணர்வு...

2024-12-10 17:21:53
news-image

வவுனியாவில் தீச்சட்டி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட...

2024-12-10 16:26:09
news-image

எல்ல பகுதியில் அதிகரிக்கும் வெளிநாட்டு, உள்நாட்டு...

2024-12-10 16:20:20
news-image

முல்லைத்தீவில் இடம்பெற்ற மீனவர்களின் நடைபவனி !

2024-12-10 16:17:47
news-image

மோட்டார் சைக்கிளிலிருந்து வீழ்ந்த இளைஞன் வாகனம்...

2024-12-10 16:15:28
news-image

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தீர்ப்பு ஏனைய...

2024-12-10 15:47:00
news-image

கிளப் வசந்த படுகொலை ; 8...

2024-12-10 15:48:42