முன்னிலை சோசலிச சட்சியின் அரசியல் குழு உறுப்பினர் குமார் குணரட்னத்தை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கேகாலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.