கடல் மார்க்கமாக நாட்டை விட்டு வெளியேற முயன்ற 65 பேர் கைது

By Vishnu

13 Oct, 2021 | 11:00 AM
image

கடல் மார்க்கமாக வெளி நாடுகளுக்கு சட்டவிரோதமாக குடியேற முயன்ற நான்கு வயது குழந்தை உட்பட 65 பேர் கொண்ட குழுவினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு முன்பு திருகோணமலையில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த சமயம் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

அரச புலனாய்வுப் பிரிவின் இரகசியத் தகவலைத் தொடர்ந்து இந்த கைது இடம்பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

மூன்று பெண்கள் அடங்கிய இந்த குழு யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என  அடையாளம் காணப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்

2022-09-27 08:59:44
news-image

சீன கம்யுனிஸ்ட் கட்சியின் மாநாட்டின் பின்னர்...

2022-09-27 08:41:02
news-image

வெளிநாட்டு வேலைவாய்ப்பு குறித்து அமைச்சர் மனுஷ...

2022-09-26 21:29:12
news-image

மஹிந்த தலைமையில் புதிய அரசியல் கூட்டணி...

2022-09-26 18:39:29
news-image

இலங்கை அரசாங்கத்தின் போக்கை அடக்குமுறைகள் மீளுறுதிப்படுத்துகின்றன...

2022-09-26 21:10:02
news-image

'அதியுயர் பாதுகாப்பு வலய' உத்தரவு சட்டத்திற்கும்...

2022-09-26 20:54:52
news-image

சட்டத்தின் பிரகாரமே ஆர்ப்பாட்டங்கள் கலைக்கப்படுகின்றன -...

2022-09-26 18:48:01
news-image

சிறுவர் நலனை முன்னிறுத்திய நடவடிக்கைகளுக்கு முழுமையான...

2022-09-26 21:24:17
news-image

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு பிரிட்டன்...

2022-09-26 18:44:11
news-image

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை அடுத்த வருடம்...

2022-09-26 18:51:48
news-image

புதிய அரசியல் கூட்டணியில் ஆட்சியை கைப்பற்றுவோம்...

2022-09-26 21:04:25
news-image

பிறந்து 7 நாட்களேயான கைக்குழந்தையை 50,000...

2022-09-26 21:54:09