லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பில் சிறிய மாற்றம் !

Published By: Digital Desk 2

11 Oct, 2021 | 03:13 PM
image

லிட்ரோ ரக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை நேற்று நள்ளிரவு முதல் முன்னறிவிப்பின்றி அதிகரிக்கப்பட்டது.

அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை, 1,257 ரூபாவினால் அதிகரிப்பட்டது. எனினும் இன்று நண்பகல் 75 ரூபாவினால் அதன் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலை 2675 ஆக காணப்படுகின்றது.

இதேபோன்று 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ எரிவாயுவின் விலை 503 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் அதன் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலையாக 1071 காணப்படுகின்றது.

மேலும் 2.5 கிலோ கிராம் நிறைவுடைய லிட்ரோ எரிவாயுவின் விலை 231 ரூபாவினால் அதிகரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் 14 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 506 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீன ஜனாதிபதியை சந்தித்தார் ஜனாதிபதி அநுர

2025-01-15 15:04:13
news-image

இந்தியாவின் 76 வது குடியரசு தினத்திற்கு...

2025-01-15 14:53:41
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மூவர்...

2025-01-15 14:33:19
news-image

சிகிரியா இரவு நேரங்களில் சுற்றுலாப் பயணிகளுக்காக...

2025-01-15 14:25:36
news-image

தொடங்கொடை துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் வெளியான...

2025-01-15 14:23:57
news-image

மட்டக்களப்பில் தொடர் மழையால் வயல் நிலங்கள்...

2025-01-15 13:41:27
news-image

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த "பியுமா"...

2025-01-15 12:52:44
news-image

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான 'வெலேசுதா' உட்பட...

2025-01-15 12:57:59
news-image

இலங்கையின் முன்னணி வயலின் இசைக் கலைஞர்...

2025-01-15 13:52:05
news-image

இலங்கைக் காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின்...

2025-01-15 12:30:02
news-image

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அனைத்து வான்...

2025-01-15 12:20:40
news-image

சீன மக்கள் குடியரசின் ஸ்தாபக தலைவர்...

2025-01-15 12:23:16