மட்டக்களப்பில் அபிவிருத்தி ஆட்சியாளர்கள் இருவரும் மண் மாபியாக்களுடன் - தவிசாளர் சர்வானந்தன்

Published By: Digital Desk 3

09 Oct, 2021 | 09:15 PM
image

மட்டக்களப்பில் இருக்கும்  அபிவிருத்தி ஆட்சியாளர்கள் இருவரும் மண் மாபியாக்களுடன்  இணைந்து கூடுதலான நகர்வை மேற்கொண்டு செல்கின்றார்கள் என்பதை மக்கள் தற்போது அறிந்துள்ளார்கள் என்று ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் சி .சர்வானந்தன் தெரிவித்துள்ளர்.

இன்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் மண் அகழ்வினால் இயற்கை சூழல் பாரியளவில் அழிவடைந்துள்ளது. ஆகவே இன்று காலநிலையில் பாரிய மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது.

ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவை பொறுத்தவரையில் உங்களுக்கு தெரியும் பாரிய அளவிலான மண் அகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது இதை தடுப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக பாடுபட்டு வருகின்றது.

அதேபோன்றுதான் காடுகளை அழித்து தேக்கு மரங்களை வெட்டி ஏற்றிக்கொண்டு செல்கின்றதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

ஆகவே மாவட்டத்தை பாதுகாக்க வேண்டுமாக இருந்தால் அனைத்து மக்களும் முன்வந்து மரங்களை நடவேண்டும் நடுவதன் மூலமாகவே  இயற்கையின் சீற்றத்தில் இருந்து நாம் பாதுகாப்பதுடன் இயற்கையும் எம்மை பாதுகாக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிபதி சரவணராஜாவின் விடயத்தில் முழுமையான கரிசனை...

2023-10-02 21:06:06
news-image

சமூக ஊடகங்களை நசுக்குவது முறையானதல்ல ;...

2023-10-02 17:18:39
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் மிகுதியாகவுள்ள தொழிற்றுறை...

2023-10-02 17:19:39
news-image

வீட்டில் தனி‍த்திருந்த வயோதிபப் பெண்ணின் கழுத்தை...

2023-10-02 17:40:49
news-image

மன்னாரில் அம்பியூலன்ஸ் வண்டியில் கடத்தப்பட்ட போதைப்பொருள்...

2023-10-02 17:42:27
news-image

ஒக்டோபர் மாத இறுதிக்குள் இலங்கையின் கடன்...

2023-10-02 17:17:26
news-image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைகளின் தாமதத்தால் 6...

2023-10-02 17:14:34
news-image

கோத்தாபாய அருகில் அமர்வதை தவிர்த்த சந்திரிகா...

2023-10-02 17:15:02
news-image

சீரற்ற வானிலை காரணமாக வைரஸ் பரவல்...

2023-10-02 16:59:56
news-image

அவசரகால மருந்துக் கொள்வனவு இடைநிறுத்தம்

2023-10-02 16:37:44
news-image

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம்- இலங்கை மனிதஉரிமை...

2023-10-02 16:32:56
news-image

அமெரிக்கா தூதுவர் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தார்

2023-10-02 16:38:53