கிண்ணியா கொரோனா இடைக்காலப் பராமரிப்பு நிலையத்துக்கு பூட்டு

Published By: Digital Desk 4

08 Oct, 2021 | 05:46 PM
image

கிண்ணியாப் பிரதேச செயலகப் பிரிவு நடுத்தீவில் இயங்கி வந்த  இடைக்காலப் பராமரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

திருகோணமலைப் பிராந்திய பிரதி சுகாதாரசேவைகள் பணிப்பாளர் கிண்ணியா வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகருக்கு அனுப்பியுள்ள கடித்தின் மூலம் இந்த நிலையத்தை தற்காலிகமாக மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதனால் இந்தப் பராமரிப்பு நிலையத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தேவைப்பாடு இல்லாமையால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வத்தளையில் பெருமளவு போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர்...

2026-07-12 08:33:59
news-image

வெப்பச் சுட்டெண் உயர்வு: 6 மாவட்டங்களுக்கு...

2026-07-12 07:03:38
news-image

மத்துகமவில் ஒரு வீட்டின் மீது துப்பாக்கிச்...

2026-07-12 05:14:05
news-image

நீதிச் சேவை சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து...

2026-07-11 18:53:09
news-image

ஜூனில் வெளிநாட்டு தொழிலாளர் பணவணுப்பல் வருவாய்...

2026-07-11 18:52:32
news-image

தேசிய பாதுகாப்பு மிக உயர்ந்த மட்டத்தில்...

2026-07-11 18:44:37
news-image

அரசாங்கம் சர்வாதிகார ஆட்சியை நோக்கிச் செல்கிறது:...

2026-07-11 18:06:59
news-image

மத்தள விமான நிலையத்தில் முதலீடு செய்ய...

2026-07-11 18:06:42
news-image

காலாவதியான மின்னஞ்சல் கட்டமைப்பைப் பயன்படுத்திய திறைசேரி...

2026-07-11 18:00:43
news-image

சந்தை சக்திகளுக்கு ஏற்ற செயற்கை நுண்ணறிவின்...

2026-07-11 18:00:19
news-image

உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில் உள்நாட்டுப் பொருளாதாரச்...

2026-07-11 15:38:57
news-image

டெங்கு நோயாளர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்க ஐ.டி.எச்...

2026-07-11 18:34:14