பாடசாலை மாணவர்களுக்கு 21 ஆம் திகதி முதல் தடுப்பூசி - இராணுவத் தளபதி

By Gayathri

08 Oct, 2021 | 04:04 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டிலுள்ள 18, 19 வயதுகளையுடைய பாடசாலைச் செல்லும் மாணவர்களுக்கு அவரவர் பாடசாலைகளிலும், குறித்த வயது பிரிவைச் சேர்ந்த பாடசாலை செல்லாதோருக்கு பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளிலும் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் பைசர் தடுப்பூசி வழங்கப்படும் என்று இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

குறித்த வயது பிரிவினருக்கு பைசர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாகவும், இதற்கான வேலைத்திட்டங்கள் பாடசாலை மட்டத்திலும், பிரதேச சுகாதார மருத்துவ பிரிவு மட்டத்திலும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

நாட்டில் 15 - 19 வயதுக்கு இடைப்பட்ட விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, இதுவரையில் சுமார் 10,000 சிறார்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. 

இவர்களில் எவருக்கும் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாத நிலையில் ஆரோக்கியமான சிறுவர்களுக்கும் தடுப்பூசி வழங்குவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து...

2022-09-29 13:06:34
news-image

பாதுகாப்பு பதில் அமைச்சருக்கும் உயர் அதிகாரிகளுக்கும்...

2022-09-29 13:44:47
news-image

மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த இளைஞன்...

2022-09-29 13:44:06
news-image

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து...

2022-09-29 13:41:48
news-image

திலீபனின் நினைவேந்தலில் குழப்பங்கள் ஏற்பட்டிருக்கக்கூடாது -...

2022-09-29 13:40:08
news-image

தேசிய சபையில் கலந்துகொள்ளப் போவதில்லை -...

2022-09-29 13:39:12
news-image

இலங்கையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப பல வருடங்களோ,...

2022-09-29 13:38:44
news-image

வெளிநாட்டுப் பிரஜையின் வயிற்றிலிருந்து 17 கொக்கெய்ன்...

2022-09-29 13:38:08
news-image

அதி உயர் பாதுகாப்பு வலயம் குறித்த...

2022-09-29 11:56:47
news-image

நாடாளுமன்றத்தை கைப்பற்ற இரகசிய திட்டம் தீட்டிய...

2022-09-29 11:23:39
news-image

கஜிமாவத்தை தீ பரவல் இடம்பெயர்ந்தவர்களுக்கு நிவாரணங்களை...

2022-09-29 11:17:21
news-image

ரணில் அரசாங்கத்தின் ஆயுட்காலம் கடவுளுக்கே தெரியும்...

2022-09-29 11:15:02