ராகல தோட்ட  தீ விபத்து குறித்து பொலிசார் தீவிர விசாரணை

Published By: Gayathri

08 Oct, 2021 | 03:47 PM
image

(எம்.மனோசித்ரா)

நுவரெலியா மாவட்டம் - ராகல தோட்டம் மத்திய பிரிவில் நேற்று வியாழக்கிழமை இரவு வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் தீக்கிரையாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 60 வயதுடைய ஆணொருவரும், 55 மற்றும் 32 வயதுகளையுடைய பெண்கள் இருவரும் , 11 வயதுடைய சிறுவனொருவரும் , ஒரு வயதுடைய குழந்தையொன்றும் உள்ளடங்குகின்றனர்.

பொலிஸ் குற்ற விசாரணைப்பிரிவினரால் தீவிபத்து இடம்பெற்ற இடம் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் வலப்பனை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டு பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.  

தீ விபத்திற்கான காரணம் இன்று வரை இனங்காணப்பட்டிருக்காத நிலையில், அது தொடர்பில் ராகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2026-02-15 06:15:28
news-image

பெரியவிளாத்திக்குளம் புல்மோட்டைவெளி அணைக்கட்டு, நீர்ப்பாசன வாய்க்காலை...

2026-02-14 17:28:42
news-image

ஜிந்துப்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் உயிரிழப்பு

2026-02-14 23:02:50
news-image

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு ; 32...

2026-02-14 23:03:48
news-image

வெளிநாட்டு இலங்கையர்களுக்கான e-BMD டிஜிட்டல் சேவை...

2026-02-14 17:08:26
news-image

வாகனம் மோதி காயமடைந்த சிறுத்தை குட்டியை...

2026-02-14 16:55:54
news-image

வவுனியா பொலிஸாரால் கணவன் மனைவி உட்பட...

2026-02-14 16:49:51
news-image

திருகோணமலை பட்டினத்தெரு கடலரிப்பை பாதுகாக்க மாநகர...

2026-02-14 17:29:08
news-image

மின்சாரக் கட்டண திருத்தம் குறித்து பொதுமக்களின்...

2026-02-14 17:28:11
news-image

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் - கிரிந்தே அஸ்ஸாஜி...

2026-02-14 17:08:53
news-image

"முழு நாடுமே ஒன்றாக": தேசிய போதைப்பொருள்...

2026-02-14 16:27:10
news-image

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம் மற்றும் மழை...

2026-02-14 16:26:47