டோக்கியோ மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை இரவு 6.1 ரிச்டெர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் சுரங்க ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டதுடன், பல பகுதிகளும் மின் துண்டிப்புக்கு முகங்கொடுத்தது.
எனினும் நிலநடுக்கம் காரணமாக பரிய சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் பதிவாகவில்லை என்று ஜப்பானின் பொது ஒளிரப்புச் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
எனினும் நிலநடுக்கத்தினால் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று கியோடோ செய்திச் சேவை சுட்டிக்காடடியுள்ளது.
நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை இரவு 10.41 மணிக்கு (1341 GMT) எற்பட்டுள்ளது.
இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM