இலங்கை வரலாற்றில் முதல்முறையாக மூன்று பெண் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் (SSP) பிரதிப் பொலிஸ்மா அதிபராக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களான ரேணுகா ஜெயசுந்தர, நிஷாந்தி செனவிரத்ன மற்றும் பத்மினி வீரசூரிய ஆகியோர் பிரதிப் பொலிஸ்மா அதிபராக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
பதவி உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாக இலங்கை பொலிஸ்துறை தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM