மலேரியா அற்ற நாடாக இலங்கை அடையாளப்படுத்தப்பட்டமைக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் குறித்த வெற்றி இலங்கை அரசாங்கத்தின் மருத்துவத்துறையில் அடைந்த வெற்றியை பதிவு செய்வதாகவும் பாக்கிஸ்தான் மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. 

பாக்கிஸ்தான் மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர் மிர்சா அலி அஹர் விடுத்துள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.