கட்டுகஸ்தோட்டை பொது சந்தைக்குள் காரொன்று உட்புகுந்து விபத்துக்குள்ளாகியதால் 9 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சந்தையிலிருந்தவர்களில் 9 பேரே இவ்வாறு கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.