புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட லிபரல் டெமாக்ரடிக் கட்சித் தலைவர் ஃபுமியோ கிஷிடா திங்களன்று ஜப்பானின் புதிய பிரதமராக பதவியேற்றார்.

Japanese Foreign Minister Fumio Kishida. File photo - Sputnik International, 1920, 04.10.2021

கடந்த வாரம், ஜப்பானின் லிபரல் டெமாக்ரடிக் கட்சி (LDP) தனது புதிய தலைவராக கிஷிடாவை தேர்ந்தெடுத்தது. 

செப்டம்பர் தொடக்கத்தில் முன்னாள் பிரதமர் யோஷிஹிட் சுகா கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை என்று அறிவித்திருந்தார்.

முன்னதாக பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர் பதவிகளை வகித்த பிரபல தடுப்பூசி அமைச்சரான டாரோ கோனோவை தோற்கடிக்க கிஷிடா புதன்கிழமை நடைபெற்ற கட்சியின் தலைமைக்கான போட்டியில் 257 வாக்குகளை பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.