ரிஷாத்துக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு

By Vishnu

01 Oct, 2021 | 12:17 PM
image

16 வயதுடைய சிறுமி உயிரிழப்பு தொடர்பான வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீனுக்கான விளக்கமறியல் உத்தரவு ஒக்டேபர் 14 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதிவான் ராஜீந்திர ஜயசூரிய இன்று காலை இந்த உத்தரவை பிறப்பித்தார்.

முந்தைய விசாரணையில் பாராளுமன்ற உறுப்பினர் பதியுதீனின் மனைவி மற்றும் மாமனார் பிணையில் விடுவிக்கப்பட்டனர், அதே நேரத்தில் இருவருக்கும் வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டது.

கொழும்பு, பெளத்தாலோக்க மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் இல்லத்தில் வீட்டுப் பணிக்காக பயணியளராக அமர்த்தப்பட்ட 16 வயதுடைய சிறுமி தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்தமை தொடர்பில் ரிஷாத் பதியூதீனை தவிர மேலும் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

அதன்படி பாராளுமன்ற உறுப்பினர் பதியுதீனின் மனைவி, அவரது தந்தை, அவரது சகோதரர் மற்றும் சிறுமியை கொழும்புக்கு பணிக்காக அழைத்து வந்த தரகர் ஆகியோர் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

100 புகைப்படங்களில் ஒன்றாக தெரிவாகியுள்ள கோட்டாபயவின்...

2022-11-28 14:25:27
news-image

மொரட்டுவையில் விபசார விடுதி சுற்றிவளைப்பு :...

2022-11-28 14:27:15
news-image

இலங்கையை தமது பொறிக்குள் சிக்க வைக்க...

2022-11-28 14:15:42
news-image

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களில் முதலீடு...

2022-11-28 13:58:20
news-image

மாணவர்களுக்கு போதைப்பொருள் மாத்திரைகளை விற்பனை செய்த...

2022-11-28 14:20:23
news-image

அரசாங்க உற்சவத்திற்கோ அல்லது நிகழ்விற்கோ அரச...

2022-11-28 13:39:10
news-image

ஆரையம்பதியில் ஆணின் சடலம் மீட்பு

2022-11-28 13:56:31
news-image

மஹவையிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான ரயில் சேவைகள்...

2022-11-28 14:02:11
news-image

கசினோ சட்டமூலத்துக்கு அரச நிதிக்குழு அனுமதி...

2022-11-28 13:13:30
news-image

காரைநகரில் காணி சுவீகரிப்பிற்கு எதிராக கவனயீர்ப்பு...

2022-11-28 13:18:39
news-image

நோயாளியை பார்க்கச் சென்றவர் மீது பாதுகாப்பு...

2022-11-28 13:56:09
news-image

ஓமான், ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள 154...

2022-11-28 13:07:38