ஹரீன் பெர்ணான்டோவுக்கு இன்று எட்டு மணி நேர சத்திர சிகிச்சை

By T. Saranya

01 Oct, 2021 | 09:14 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோவிற்கு இன்று (01.10.2021)  விஷேட சத்திர சிகிச்சையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் திடீர் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு  8 மணி நேர தீர்மானம் மிக்க  சத்திர சிகிச்சையொன்று மேற்கொள்ளப்படவுள்ளது.

இது தொடர்பில் ஹரீன் பெர்ணான்டோவும் , தனது முகப்புத்தக  பக்கத்தில் பதிவொன்றையும் இட்டுள்ளார்.

" ஒக்டோபர் முதலாம் திகதி. நான் தீர்மானமிக்க சத்திர சிகிச்சையொன்றை எதிர்கொள்ளவுள்ளேன்." என குறித்த நீண்ட முகப்புத்தக  பதிவில் அவர் கூறியுள்ளார்.

கடந்த மே மாதம் முதலாம் திகதி இதே போன்று வாழ்க்கையில் தீர்மானமிக்க பரிசோதனையொன்றை எதிர்நோக்கியதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசிலமைப்பின் 22 ஆம் திருத்தச் சட்டமூலம்...

2022-09-30 16:44:39
news-image

அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் இலவச...

2022-09-30 16:40:29
news-image

சுகாதாரத்துறை வீழ்ச்சியடையவில்லை - அமைச்சர் கெஹலிய

2022-09-30 16:31:29
news-image

வெகுவிரைவில் அரசாங்கத்தை கவிழ்ப்போம் - குமார...

2022-09-30 16:10:50
news-image

மிருகக்காட்சி சாலைக்கு இலவசமாக செல்ல அனுமதி...

2022-09-30 16:05:36
news-image

வடக்கு, கிழக்கு மக்களின் நிலங்களை தொல்பொருள்...

2022-09-30 16:30:11
news-image

தகவல் அறியும் ஆணைக்குழுவும் அழுத்தங்களை எதிர்...

2022-09-30 22:20:09
news-image

ஒக்டோபர் மாத இறுதியில் அரசியல் சுனாமி-...

2022-09-30 16:48:48
news-image

சவுக்கு மரங்களை வெட்டிக் கடத்த முற்பட்ட...

2022-09-30 16:45:32
news-image

யாழில் வெளிநாட்டவர்கள் தங்கியிருந்த வீடு உடைத்து...

2022-09-30 16:43:33
news-image

'ஹெல்பயர்' இசை நிகழ்வு - பெயரை...

2022-09-30 16:35:59
news-image

'தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் உரிமையை'...

2022-09-30 16:38:33