இலங்கை இராணுவத்தின் 72 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சர்வமத வழிபாடு

Published By: Digital Desk 9

30 Sep, 2021 | 06:20 PM
image

இலங்கை இராணுவத்தின் 72 ஆவது ஆண்டு நிறைவு விழாவை ஒக்டோபர் 10 நடைபெறவுள்ள நிலையில் அதனை முன்னிட்டு முன்னெடுக்கப்படவுள்ள சர்வமத வழிபாடு நிகழ்வுகள் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகின. 

அதற்கமைய இன்று கொள்ளுப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாசலில் இஸ்லாமிய மத வழிபாடுகள் இடம்பெற்றன. 

இதன்போது பள்ளிவாசல் இமாம் துஆ பிராத்தனை செய்வதையும் இராணுவ தளபதி சவேந்திர சில்வா, இராணுவத்தினர் சார்ப்பாக நினைவுச்சின்னம் வழங்குவதையும் பள்ளிவால் சார்ப்பாக இராணுவ தளபதிக்கு சிங்கள மொழியிலான புனித குர்ஆன் பிரதியும் கையளிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொக்கெய்னுடன் மலேசிய...

2026-07-18 14:53:23
news-image

சர்ச்சைக்குரிய சம்பவங்களின் சாட்சியாளர்கள் மர்மமான முறையில்...

2026-07-18 14:41:15
news-image

ஹோமாகமவில் சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களுடன்...

2026-07-18 13:12:46
news-image

10 இலட்சம் ரூபா பெறுமதியான கையடக்கத்...

2026-07-18 13:11:53
news-image

பொத்துவில் கடலில் தத்தளித்த மீனவர் கடற்படையினரால்...

2026-07-18 13:09:43
news-image

கதிர்காமம் கிரிவெஹெர விகாரையில் ஆசி பெற்றார்...

2026-07-18 12:34:33
news-image

நாட்டின் பல மாவட்டங்களில் பலத்த காற்று...

2026-07-18 12:23:27
news-image

25 ஆண்டுகள் பழமையான கொலை வழக்கு...

2026-07-18 11:44:46
news-image

நாட்டின் சில பகுதிகளில் வெப்பமான வானிலை...

2026-07-18 11:07:56
news-image

பெண்களின் திறன்களை வெளிக்கொணர்வதில் CCWE வழங்கும்...

2026-07-18 11:09:56
news-image

வவுனியாவில் விபத்து: நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன்...

2026-07-18 10:00:56
news-image

உடலுக்குள் போதைப்பொருள் மாத்திரைகளை மறைத்து கடத்தி...

2026-07-18 09:44:20