மாகாணங்களுக்கு இடையிலான பயண கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் - இராணுவத் தளபதி

Published By: Vishnu

30 Sep, 2021 | 11:48 AM
image

ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் நாடு தழுவிய தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட போதிலும், மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என இராணுவத் தளபதி கூறியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 20 ஆம் திகதி அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை ஒக்டோபர் முதலாம் திகதி நீக்க அரசாங்கம் முடிவுசெய்துள்ளது.

அதன்படி இலங்கை முழுவதும் தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு  உத்தரவு நாளை வெள்ளிக்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு நீக்கப்படும். 

தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பிறகு பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் மற்றும் சுகாதார வழிகாட்டுதல்கள் விரைவில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் அறிவிக்கப்படும் என்றும் கொவிட் -19 தொற்று நோய் பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாடடு மையத்தின் தலைவரம், இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூடு ; புத்தளத்திற்கு...

2025-03-27 12:56:16
news-image

கோடாவுடன் சந்தேகநபர் கைது !

2025-03-27 12:54:48
news-image

கிரிஷ் கட்டிட வழக்கு விசாரணைகளிலிருந்து மற்றுமொரு...

2025-03-27 12:21:18
news-image

இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த குற்றச்சாட்டில்...

2025-03-27 12:39:27
news-image

விமான எதிர்ப்பு தோட்டாக்களுடன் இராணுவ வீரர்...

2025-03-27 11:37:26
news-image

கற்களை ஏற்றிச் சென்ற பாரஊர்தி விபத்து

2025-03-27 12:02:05
news-image

கடற்சார் பொருளாதாரம் ஊடாக நாட்டுக்கு நன்மைகளை...

2025-03-27 11:54:43
news-image

தேயிலை ஏற்றுமதியில் இலங்கையை பின்னுக்கு தள்ளி...

2025-03-27 13:01:21
news-image

பாணந்துறை - இரத்தினபுரி வீதியில் திடீரென...

2025-03-27 11:26:19
news-image

மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு...

2025-03-27 11:23:40
news-image

மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக குருணாகலுக்கு பீடி...

2025-03-27 11:23:14
news-image

இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகள் தாய்நாட்டில்...

2025-03-27 11:03:55