தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்வு குறித்து முக்கிய அறிவிப்பு 

Published By: Digital Desk 3

29 Sep, 2021 | 04:29 PM
image

நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி அதிகாலை 04.00 மணிக்கு நீக்கப்படுமென இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல , ' கடந்த வாரம் அறிவிக்கப்பட்டதைப் போன்று ஒக்டோபர் முதலாம் திகதி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்டாலும் அதன் பின்னர் சுகாதார கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இது கட்டுப்பாடுகள் குறித்த விபரம் வெகுவிரைவில் வெளியிடப்படும்.' என்று குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

2024-04-16 09:52:55
news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40
news-image

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின்...

2024-04-16 09:19:55
news-image

பரந்துபட்ட கூட்டணி குறித்து சிந்திக்கிறோம் :...

2024-04-15 16:12:00
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்...

2024-04-15 17:06:59
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் :...

2024-04-15 16:09:52
news-image

மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு!

2024-04-16 08:52:36
news-image

விக்னேஸ்வரனிடம் கால அவகாசம் கோரினார் வேலன்...

2024-04-15 16:06:32
news-image

வெள்ளியன்று தமிழரசின் மத்திய குழுக்கூட்டம் : ...

2024-04-15 15:58:07
news-image

இன்றைய வானிலை

2024-04-16 06:15:57
news-image

யாழில் போதைப்பொருள் பாவனைக்காகத் திருட்டில் ஈடுபட்டவர்...

2024-04-16 01:31:08