(எம்.மனோசித்ரா)
மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு நேர அட்டவணைக்கமைவான விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு விமானப் போக்குவரத்துக் கம்பனிகளை கவர்தல் குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
அதற்கமைய மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில், சர்வதேச விமானப் போக்குவரத்துக் கம்பனிகளை குறித்த விமான நிலையத்திற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் தினத்திலிருந்து விமான நிலைய குடியகல்வு வரியை இரண்டு வருடங்களுக்கு முழுமையாக விடுவிப்பதற்கும், தொடர்ந்து வரும் 04 வருடங்களுக்கான விமானங்கள் தரையிறக்கம் மற்றும் தரிப்புக் கட்டணங்களுக்கான விலைக்கழிவுகளை வழங்குவதற்கும் சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM