(எம்.மனோசித்ரா)
கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையம் போன்ற வேலைத்திட்டங்களை பிரிதொரு நாட்டினால் தன்னிச்சையாக முன்னெடுக்க வேண்டிய தேவை கிடையாது என்பது என்னுடைய தனிப்பட்ட நிலைப்பாடாகும். எனினும் இது குறித்து அடுத்த பாராளுமன்ற அமர்வில் நிதி அமைச்சு மற்றும் மின்சாரத்துறை அமைச்சினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

அரசாங்கத்திலுள்ள பங்காளி கட்சிகள் இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும், அரசாங்கம் என்ற ரீதியில் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்பட மாட்டாது என்ற நம்பிக்கை எம் அனைவருக்கும் உள்ளது என்றும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற போது கெரவலப்பிட்டி விவகாரம் தொடர்பில் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் என்ற ரீதியில் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM