கொரோனா தொற்றுக்குள்ளாகும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கையில் கணிசமானளவு வீழ்ச்சி

By T. Saranya

28 Sep, 2021 | 08:00 AM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் தற்போது கொரோனா தொற்றுக்குள்ளாகும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கையில் கணிசமானளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

எனினும் கொரோனா  தொற்றின் காரணமாக வழமைக்கு மாறாக அதிகளவு கர்ப்பிணிகளின் உயிரிழப்பதை தடுப்பதில் சிக்கல் ஏற்பட்டதாக சுகாதார அமைச்சின் குடும்பநல மேம்பாட்டு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும் நாட்டில் கொரோனா தொற்று பரவல் ஆரம்பித்த நாள் முதல் இதுவரையில் 7000 கர்ப்பிணிகளுக்கு கொரோனா   தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 6,000 பேர் மூன்றாம் அலையில் தொற்றுக்கு உள்ளானவர்கள் என்றும் வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார். இதுவரையில் 55 கர்ப்பிணிகள் தொற்றால் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை...

2022-09-29 14:07:25
news-image

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து...

2022-09-29 13:06:34
news-image

பாதுகாப்பு பதில் அமைச்சருக்கும் உயர் அதிகாரிகளுக்கும்...

2022-09-29 13:44:47
news-image

மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த இளைஞன்...

2022-09-29 13:44:06
news-image

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து...

2022-09-29 13:41:48
news-image

திலீபனின் நினைவேந்தலில் குழப்பங்கள் ஏற்பட்டிருக்கக்கூடாது -...

2022-09-29 13:40:08
news-image

தேசிய சபையில் கலந்துகொள்ளப் போவதில்லை -...

2022-09-29 13:39:12
news-image

இலங்கையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப பல வருடங்களோ,...

2022-09-29 13:38:44
news-image

வெளிநாட்டுப் பிரஜையின் வயிற்றிலிருந்து 17 கொக்கெய்ன்...

2022-09-29 13:38:08
news-image

அதி உயர் பாதுகாப்பு வலயம் குறித்த...

2022-09-29 11:56:47
news-image

நாடாளுமன்றத்தை கைப்பற்ற இரகசிய திட்டம் தீட்டிய...

2022-09-29 11:23:39
news-image

கஜிமாவத்தை தீ பரவல் இடம்பெயர்ந்தவர்களுக்கு நிவாரணங்களை...

2022-09-29 11:17:21