எக்சன் நாயகனாக அவதாரமெடுக்கும் பிரபுதேவா

By T Yuwaraj

27 Sep, 2021 | 04:50 PM
image

'நடனப் புயல்' பிரபுதேவா நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத எக்சன் படத்தின் படபிடிப்பு  சென்னையில் தொடங்கியது.

அறிமுக இயக்குனர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் 'நடனப்புயல்' பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் நடிகர்கள் ஜோன் விஜய், விடிவி கணேஷ், ஜோர்ஜ் மரியான், மலையாள நடிகர் பினு பப்பு, அருள்தாஸ், நடிகர் ரியாஸ் கானின் வாரிசும், நடிகருமான ஷாரிக் ஹாஸன், 'பழைய ஜோக்' தங்கதுரை, மகேஷ், மலையாள நடிகை லியோனா லிஷாய் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

விக்னேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, எஸ். என். பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தை ஜாய் ஃபிலிம் பாக்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் என்ற பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜோன் பிரிட்டோ பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குனர் ஷாம் ரோட்ரிக்ஸ் பேசுகையில்,'' பிரபுதேவா நடிப்பில் மாஸான முழு நீள ஆக்சன் படமாக தயாராகிறது. இந்த படத்தில் நடிகர் பிரபுதேவாவிற்கு ஜோடியில்லை. இந்த படத்தின் உச்சக்கட்ட காட்சி,ரசிகர்களின் கண்களுக்கு புதுமையானதாக இருக்கும். ''என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கார்த்தியின் 'சர்தார்' பட டீசர் வெளியீடு

2022-09-30 16:28:19
news-image

மேடை கோல் பந்தாட்டத்தை தமிழில் அறிமுகப்படுத்தும்...

2022-09-30 16:22:28
news-image

நடிகை ஷீலா ராஜ்குமாரின் 'பட்டாம்பூச்சியின் கல்லறை'...

2022-09-30 10:45:08
news-image

மகேஷ் பாபுவின் தாய் இந்திராதேவி காலமானார்

2022-09-28 11:45:04
news-image

பிரபாஸின் 'ஆதி புருஷ்' படத்தின் குறு...

2022-09-28 10:37:09
news-image

சுந்தர் சி யின் 'காஃபி வித்...

2022-09-27 17:59:39
news-image

சுந்தர் சி யின் 'காஃபி வித்...

2022-09-27 17:20:17
news-image

நடிகர் ரவி ராகுல் இயக்குநராக அறிமுகமாகும்...

2022-09-27 17:18:05
news-image

'பொன்னியின் செல்வன்' - திரைக்காவியப் பயணம்

2022-09-27 12:35:39
news-image

நடிகை சமந்தாவின் 'சாகுந்தலம்' திரைப்படத்தின் வெளியீட்டு...

2022-09-26 22:23:03
news-image

சன்னி லியோன் நடிக்கும் 'ஓ மை...

2022-09-26 21:28:05
news-image

பொன்னியின் செல்வன் ; முக்கிய கதாபாத்திரங்கள்...

2022-09-26 16:40:20