ஸ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் தலைவர் ஷிஹான்.எச்.எம். சிசிரகுமார‌, தெற்காசிய கராத்தே தோ சம்மேளனத்தின் 2021/25 ஆண்டிற்கான தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

எச்.எம். சிசிரகுமார இலங்கை தேசிய கராத்தே அணியின் பயிற்றுவிப்பாளராகவும், ஸ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் தொழில்நுட்ப பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.