தேசிய நல்லிணக்கம் தொடர்பாக விசேட கலந்துரையாடலொன்று இன்று வெள்ளிக்கிழமை மதத் தலைவர்களால் களனி பௌத்த கற்கைகளுக்கான பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இக்கலந்துரையாடலில் களனியில் அமைந்துள்ள சர்வதேச பௌத்த கற்கைகளுக்கான பல்கலைக்கழகத்தின் பிரதானி, ஜனாதிபதியின் சர்வதேச மத மற்றும் கலாசார விவகார ஆலோசகர் வணக்கத்திற்குரிய போதாகம சந்திம தேரர் , பிரதமரின் மத விவகார இணைப்பாளர்களான அங்ரஹரே கஸ்ஸப நாயக்க தேரர் , இராமசந்திர குருக்கள் பாபுசர்மா , ஹசன் மௌலானா மற்றும் அருட்தந்தை குருகுலசூரிய ஆகியோர் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM