பாடசாலைகள் மீள ஆரம்பம் : இன்று அறிவிப்பு !

24 Sep, 2021 | 07:34 AM
image

(எம்.மனோசித்ரா)

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் அறிவிக்கப்படவுள்ளது.

கல்வி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா ஆகியோரது பங்குபற்றலுடன் இன்று விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான சுகாதார வழிகாட்டல்கள் சுகாதார அமைச்சினால் அண்மையில் கல்வி அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ளது. 

வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களுக்கமைய பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமைய 200 மாணவர்களை விட குறைந்த மாணவர் தொகையை கொண்ட பாடசாலைகள் மற்றும் ஆரம்ப பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அதே வேளை மாணவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் பணிகளை முன்னெடுத்துச் செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் வாக்கெடுப்பு :...

2022-10-04 17:00:24
news-image

நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்யும்...

2022-10-04 21:19:45
news-image

சீனாவுடன் கைச்சாத்திடப்படவுள்ள ஒப்பந்தம் நாட்டின் பல்வேறு...

2022-10-04 17:24:10
news-image

செலவுகளை குறைத்து வருமானத்தை அதிகரிப்பதே அடுத்த...

2022-10-04 17:27:00
news-image

நாட்டில் உணவுப் பாதுகாப்பின்மை அச்சுறுத்தல் :...

2022-10-04 16:12:22
news-image

அர்ஜுன மகேந்திரனுடன் பகலுணவை உட்கொள்ளவில்லை :...

2022-10-04 17:28:36
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15...

2022-10-04 16:55:46
news-image

சட்டவிரோத இழுவை வலைகளைப் பயன்படுத்தி  மீன்பிடி...

2022-10-04 21:21:17
news-image

எமது பாராளுமன்ற உரிமை மறுக்கப்படுகிறது -...

2022-10-04 16:24:19
news-image

ஜனாதிபதியிடமும் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் வடபகுதி கடற்தொழிலாளர்...

2022-10-04 21:12:59
news-image

தோட்டத்தொழிலாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபா வழங்க...

2022-10-04 16:04:04
news-image

தலைமைப் பதவி : முட்டாள் யார்...

2022-10-04 21:11:35