சீனி இறக்குமதிக்கான தீர்வை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி வெள்ளை சீனிக்கான இறக்குமதித் தீர்வை ஒரு கிலோவுக்கு 2 ரூபாவாலும் சிவப்பு சீனிக்கான இறக்குமதித் தீர்வை ஒரு கிலோவுக்கு 15 ரூபாவலும் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.