'பூஸ்டர்' டோஸ்களுக்கு அமெரிக்கா அனுமதி

Published By: Vishnu

23 Sep, 2021 | 11:16 AM
image

பைசர் மற்றும் பயோஎன்டெக்கின் கொவிட்-19 தடுப்சிகளின் பூஸ்டர் டோஸ்களை 65 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் அதிகம் ஆபத்தில் உள்ளவர்களுக்கும் வழங்குவதற்கு அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஃபைசர்-பயோஎன்டெக்கின் கொரோனா வைரஸ் தடுப்பூசி பெற்ற 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் அல்லது அதிகம் ஆபத்தில் உள்ளவர்கள் இரண்டாவது தடுப்பூசியை பெற்றுக் கொண்ட பின்னர், குறைந்தது ஆறு மாதங்களுக்குப் பிறகு பூஸ்டர் டோஸ்களை பெறுவார்கள் என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் புதன்கிழமை, 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் அல்லது கடுமையான கொவிட்-19 இன் அதிக ஆபத்தில் உள்ளவர்கள் தடுப்பூசியின் மேலதிக டோஸ்களை பெற தகுதியுடையவர்கள் என்று கூறி இந்த அனுமதியினை வழங்கியுள்ளது.

அதேநேரம் கொவிட்-19 வைரஸ் தொற்றுகளுக்கு மத்தியில் அதிகம் ஆபத்தில் தங்களது பணிகளை முன்னெடுத்துச் செல்லும் பணியாளர்களுக்கும் பூஸ்டர் டோஸ்களை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும் 16 வயதிற்கு மேற்பட்ட எவருக்கும் பூஸ்டர் டோஸ்களை வழங்க ஒப்புதல் இன்னும் வழங்கப்படவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33