அக்­க­ரைப்­பற்று -  கண்­ண­கி­புரம் பகுதியில் சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய இளைஞனை விளக்கமறியிலில் வைக்குமாறு அக்­க­ரைப்­பற்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பவத்தில் 10 வயதுடைய சிறுமி ஒருவரே உயிரிழந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்தே குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.