கின்னஸ் சாதனை படைந்துள்ள 107 வயதான இரட்டைச் சகோதரிகள் 

Published By: Digital Desk 4

21 Sep, 2021 | 05:25 PM
image

ஜப்பானைச் சேர்ந்த உலகின் வயதான இரட்டையர்களாக 107 வயதான உமேனோ மற்றும் கொடாமா ஆகிய இரு சகோதரிகள் தேர்வு செய்யப்பட்டு கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளனர்.

கின்னஸ்கின்னஸ்கின்னஸ்

அவர்களுக்கு தற்போது வயது 107 ஆண்டுகள் 300 நாட்கள் ஆகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரும் ஜப்பானைச் சேர்ந்த சகோதரிகளே வயதான இரட்டையர்களாக இருந்துள்ளனர்.

தற்போது அவர்களது இந்தச் சாதனையை உமேனோவும் கொடாமாவும் முறியடித்துள்ளனர்.

ஜப்பானில் முதியவர்கள் தினம் கொண்டாடப்பட்ட தினத்தில் குறித்த கின்னஸ் உலக சாதனை அறிவிப்பு வெளியானது.

தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இரு சகோதரிகளும் வெவ்வேறு பகுதிகளில் வசித்து வரும் நிலையில். அவர்களுக்கு கின்னஸ் சாதனைச் சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டடுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்