(எம்.மனோசித்ரா)
நாட்டில் இதுவரையில் சுமார் 5,000 கர்பிணிகளுக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 52 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொவிட் தொற்றுறுதியான கர்ப்பிணிகளில் பிரசவத்தின் பின்னர் இதுவரையில் 3 சிசுக்களுக்கு மாத்திரமே தாயிடமிருந்து தொற்று ஏற்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சின் குடும்பநல மேம்பாட்டு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார்.
தாய்ப்பால் ஊட்டல் மூலம் கொவிட் தொற்றுக்குள்ளான தாயிடமிருந்து குழந்தைக்கு தொற்று ஏற்படாது என்பதை உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் யுனிசெஃப் என்பன உறுதிப்படுத்தியுள்ளதாகவும் வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா சுட்டிக்காட்டினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM