ஜகத் குமார முன்வைத்துள்ள குற்றச்சாட்டு அடிப்படையற்றது - சரத்வீரசேகர  

By T. Saranya

20 Sep, 2021 | 02:22 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார முன்வைத்துள்ள குற்றச்சாட்டு அடிப்படையற்றது.

தனக்கு நெருக்கமானவரை பாதுக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக நியமிக்குமாறு இவரே என்னிடம் உத்தியோகப்பூர்வமாக கோரிக்கை விடுத்தார். என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத்வீரசேகர தெரிவித்தார்.

பாதுக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விவகாரத்தில் எவ்வித அரசியல் தலையீடும் காணப்படவில்லை. இவரே அரசியல் ரீதியில் அழுத்தம் பிரயோகித்தார்.

இவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு பொதுஜன பெரமுன கட்சியிடம் உத்தியோகப்பூர்வமாக வலியுறுத்தியுள்ளேன் எனவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் எடுக்கும் தீர்மானங்கள்  அரசாங்கத்தில் உள்ள ஒரு சில அமைச்சர்களின் முட்டாள்தமான செயற்பாடுகளினால் பலவீனமடைகிறது.

பாதுக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம் வழங்கப்பட்டு , அதற்கு பதிலாக அமைச்சர் காமினி லொகுகேவிற்கு நெருக்கமானவர் பாதுக்க நிலைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறான கீழ்த்தரமான செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டாம் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகரவிடம் குறிப்பிட்டும் அவர் அதனை பொருட்படுத்தவில்லை. என  பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார கடந்த 17 ஆம் திகதி இடம் பெற்ற ஊடக  சந்திப்பின் போது குற்றஞ்சாட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நவீன தொழில்நுட்பங்களை கற்றுக்காெள்ளுமாறு சபாநாகருக்கு அறிவுரை...

2022-10-05 14:40:02
news-image

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிராக முல்லைத்தீவில்...

2022-10-05 13:25:41
news-image

பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்த...

2022-10-05 13:10:41
news-image

பொருளாதார நெருக்கடி மனித உரிமை விவகாரங்களில்...

2022-10-05 12:24:53
news-image

கோபா குழுவின் தலைவராக கபீர் ஹசிம்...

2022-10-05 12:58:17
news-image

இலங்கை தொடர்பான இறுதி நகல்வடிவம் சமர்ப்பிப்பு...

2022-10-05 12:10:30
news-image

தேசிய சபையின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார்...

2022-10-05 12:02:41
news-image

உணவு ஒவ்வாமையால் 17 மாணவர்கள் வைத்தியசாலையில்...

2022-10-05 12:15:18
news-image

போக்குவரத்து சபையின் பிரதி முகாமையாளரை இடமாற்றக்...

2022-10-05 12:42:47
news-image

பல்கலைக்கழகங்களில் பல கொடுமைகள் இடம்பெறுகின்றன -...

2022-10-05 11:30:12
news-image

சிறுவர் தினத்தன்று மிருகக்காட்சிசாலையில் அதிக வருமானம்

2022-10-05 11:24:46
news-image

அடக்குமுறை தொடர்ந்தால் ஆட்சியிலிருந்து விரைவில் வெளியேற...

2022-10-05 11:28:33