நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

Published By: P. Saranya

20 Sep, 2021 | 01:45 PM
image

(எம்.மனோசித்ரா)

கல்குடா மற்றும் ஹொரவபொத்தானை பொலிஸ் பிரிவுகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நீரிழ் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கல்குடா பொலிஸ் பிரிவில் அலிகல கடலில் நீராடச் சென்ற மூவரில் ஒருவர் கடலில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில் நேற்று  ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மாணிக்கபுறம் , கும்புறுமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கல்குடா பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

ஹொரவபொத்தானை பொலிஸ் பிரிவில் வாவியொன்றில் மூழ்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

கம்மெத்த - ஹொரவபொத்தான பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலை கைது செய்து பொதுஜன பெரமுனவுக்கு...

2026-09-09 16:44:54
news-image

சர்வதேச அமைப்புகளை அவமதிப்பது புரிதலின்மையை வெளிப்படுத்துகிறது;...

2026-09-09 16:45:30
news-image

சத்துருக்கொண்டான், வந்தாறுமூலை படுகொலைகள் : சுயாதீன...

2026-09-09 19:48:51
news-image

இத்தாலிய கடற்படைக்குச் சொந்தமான ‘ITS GIUSEPPE...

2026-09-09 20:38:55
news-image

முச்சக்கரவண்டியை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு...

2026-09-09 20:34:08
news-image

வாகன இலக்கத் தகடு தட்டுப்பாட்டுக்கு 6...

2026-09-09 16:01:03
news-image

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இந்திய...

2026-09-09 19:59:59
news-image

எல் நினோ தாக்கத்தால் நாட்டில் 8...

2026-09-09 19:41:21
news-image

இலங்கை மலையக இந்து குருமார்களுக்கும் ஜனாதிபதியின்...

2026-09-09 19:40:19
news-image

பம்பலப்பிட்டி முதல் தெஹிவளை வரையிலான சட்டவிரோத...

2026-09-09 19:26:29
news-image

நேபாள வெள்ளப்பெருக்கு : மீட்புப் பணிகளுக்காக...

2026-09-09 18:18:38
news-image

தென்னேகும்புறையில் கடைகளை அகற்றச் சென்ற அதிகாரிகளுக்கு...

2026-09-09 19:45:33