வீரகெட்டிய - வெகந்தவெலவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 14 வயது சிறுவன் பலியான சம்பவம் தொடர்பில் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில், பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.