துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

வீரகெட்டிய - வெகந்தவெல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திலேயே இவ்வாறு 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.