காணிகளை மீளப்பெறுவதில் மௌனம் தொடர்வது ஏன்?  

Published By: Digital Desk 2

19 Sep, 2021 | 06:55 PM
image

தேசியன்

 அரசாங்கத்தின் வசம் இருந்த பெருந்தோட்டங்களை தனியார்கம்பனிகள் வசம் ஒப்படைக்கும் பேச்சுக்கள் 1990 களில் இடம்பெற்ற போது அதற்கு அமரர் சௌமியமூர்த்திதொண்டமான்  சம்மதம் தெரிவித்திருந்தமைக்குஅவரது தீர்க்கதரிசனமே காரணம்.  

அரசாங்கத்திடம் பெருந்தோட்டங்கள் இருந்தால் அவற்றைஎந்த நேரத்திலும்  சுவீகரிப்பதற்கான சந்தர்ப்பங்கள்அதிகமாகவே இருந்தன. 1972 ஆம் ஆண்டு காணி சுவீகரிப்பு சட்டம் ஏற்படுத்திய  கசப்பான அனுபவங்களே அதற்குக் காரணம்.

பிராந்திய கம்பனிகள் மூலம் ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில்நீண்ட கால குத்தகைக்கு தோட்டங்களை வழங்குவதன் மூலம், தோட்டக்காணிகள் நீண்ட காலத்துக்குபாதுகாக்கப்படும் என்றும் இது தொழிலாளர்களின் இருப்புக்கும் பாதுகாப்பு என்றே அவர்கருதினார். அதன் காரணமாகவே 1992 ஆம் ஆண்டு 22 பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளுக்குதோட்டங்கள் நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டன.

குறித்த தோட்டப்பகுதிகளில் அரசாங்கத்தின் அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் கூட, அதற்கு பிரத்தியேகமான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுஅங்கீகாரம் கிடைத்த பின்னரே அவற்றை தொடரலாம். கடந்த காலங்களில் அவ்வாறு முன்னெடுக்கப்பட்டவீடமைப்பு திட்டங்களிலும் இந்த முறையே பின்பற்றப்பட்டது.  

இவ்வாறு பிராந்திய கம்பனிகள் வசமான தோட்டங்கள் இன்றுவரை பாதுகாப்பாக இருக்கும் அதே வேளை, அரசாங்கத்துக்கு சொந்தமான நிறுவனங்களான இலங்கைஅரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனம் மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி சபையின் கீழ் உள்ளதோட்டங்களின் நிலைமையை பற்றி புதிதாக ஒன்றும் கூறத் தேவையில்லை.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-09-19#page-6

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04