சி.அ.யோதிலிங்கம்

ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் வாய்மூல அறிக்கையுடன் ஜெனிவா ஆரவாரம்முடிவுக்கு வந்து விட்டது. 

இனி அடுத்த தொடரின் போது தான் ஆரவாரம் உருவாகும். பெரியளவிற்குஇல்லாவிட்டாலும் சுமாராக வரும் எனக் கருதப்பட்ட மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கைதமிழ் மக்களை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. 

ஐ.நா.மனித உரிமைகள்  பேரவை அமெரிக்கா தலமையிலான மேற்குலகத்தின் செல்வாக்குக்குஉட்பட்டதொன்று என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் தான்.

ஆனாலும் அதற்கு உலகப் பொதுஅடையாளமொன்று உண்டு. அதனை கீழறக்கக் கூடிய வகையில் உயர்ஸ்தானிகர் செயற்பட்டடிருப்பதுபொருத்தமானதல்ல.

தமிழ் மக்களைப் பொறுத்தவரைஅரசியல் தீர்வு என்கின்ற அடிப்படைப் பிரச்சினை இனஅழிப்பிற்கு நீதி கோரும் பிரச்சினை,ஆக்கிரமிப்புப் பிரச்சினை, காணிப்பறிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை காணாமல் போனோர்விவகாரம் உட்பட இயல்பு நிலையைக் கொண்டு வருதல் பிரச்சினை, போரினால் பாதிக்கப்பட்டவர்களின்நலன்கள் உட்பட தமிழ் மக்கள் எதிர் நோக்கும் அன்றாடப்பிரச்சினை ஆகிய ஐந்து பிரச்சினைகளுக்குமுகங்கொடுக்கின்றார்கள்.

 இவற்றில் எது பற்றியும் அழுத்தமான கருத்துக்கள் உயர்ஸ்தானிகரால்முன்வைக்கப்படவில்லை.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-09-19#page-2

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.