இந்தியாவை நம்பலாமா ? இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான சீனாவின் செயற்பாடு ? - மனோவின் அதிரடி கருத்துக்கள் !

19 Sep, 2021 | 01:16 PM
image

கடந்த 1983 ஆம் ஆண்டு இந்தியாவின் நலனும் தமிழர்களின் நலனும் நேர் கோட்டில் சந்தித்தன. ஆகவே தான் உதவிசெய்தார்கள். ஆனால் தமிழர்கள் நாங்கள் எங்களை முதலில் நம்பவேண்டுமென வீரகேசரி யூடியூபிற்கு வழங்கிய காணொளி மூலமான நேர்காணலில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

No description available.

இதேவேளை, சீனர்கள் தங்களது நலன்களை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை தமிழர்களின் நலன்கள் பாதிக்கப்படுகின்றது. உங்களின் நலன்களை மேம்படுத்துவதற்கான இலங்கையில் வாழும் தமிழர்களை காவுகொடுக்க வேண்டாம் நாம் பட்டது போதும் எனவும் குறிப்பிட்டார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வீரகேசரி யூடியூபிற்கு வழங்கிய காணொளி மூலமான நேர்காணலில் மேலும் சில கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அவர் ,

  • சமகால அரசியல் போக்கில் எதிர்க்கட்சிகளின் இன்றைய செயற்பாடுகள் எவ்வாறு அமைந்துள்ளன ? அமையப்போகின்றன ? 

  • மதுபோதையில் சிறைச்சாலைகளுக்கு சென்று தமிழ் கைதிகள் அச்சுறுத்தப்படுகின்றனர். இலங்கையில் மனித உரிமை நிலை எவ்வாறுள்ளது ?.

  • சம்பவத்துடன் தொடர்புடைய இராஜாங்க அமைச்சரை கைதுசெய்யுமாறு தமிழ்க் கட்சிகள் கோரிக்கை விடுக்கின்றன. ஆனால் பொலிஸார் எவ்வித முறைப்பாடும் கிடைக்கவில்லை என்கிறன்றனர். நீங்கள் எவ்வி முறைப்பாடுகளையும் அளிக்கவில்லையா ?

  • தற்போது நியமிக்கப்பட்ட மத்திய வங்கியின் ஆளுநர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருப்பதாக பேசப்படுகின்றனவே இது குறித்து உங்களது நிலைப்பாது என்ன ?

  • ஐ.நா உட்பட அனைத்து உலக நாடுகளும் இலங்கைக்கு எதிராக குற்றம் சாட்டுகின்ற நிலையில் அவற்றை உதாசீனம் செய்து  கடும் போக்குடன் செயற்பட கூடிய பின்புலம் இந்த அரசாங்கத்திற்கு எவ்வாறு உள்ளது ?

  • சீன அரசியல் கொள்கைகளை  பொதுஜன பெரமுன உள்வாங்கியுள்ளதாக  பொதுஜன பெரமுன வெளிப்படையகவே கூறியுள்ளது.  இது குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன ? 

  • மியன்மாரின் இன்றைய நிலை இலங்கைக்கும் ஏற்படலாம். முழு அளவிலான இராணுவ மயப்பட்ட ஆட்சி முறை என்றும் கூறுகின்றனர்.  இது குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன ? 

  • தமிழ் மக்கள் மீண்டும் ஒருமுறை இந்தியாவை நம்பலாமா ? 

  • வடக்கு, கிழக்கு, மலையகம் என தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகள் திட்டமிட்டு சிதைக்கப்படுகின்றன. அண்மையில் மலையக காணிகளில் பால் பண்ணைகள் அமைக்கப்படுவது குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன ? 

  • மலையக மக்களின் பிரச்சினைகளை ஐ.நா.விற்கு கொண்டு செல்வதாக கூறினீர்கள். அவை எவ்வகையான பிரச்சினைகள் ?

  • ஆளும் கட்சியின் உள்ள தமிழ் பிரதிநிதிகளின் போக்கு எவ்வாறு காணப்படுகின்றது ?

போன்ற கேள்விகளுக்கு நேர்காணலில் பதிலளித்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வீரகேசரி யூடியூபிற்கு வழங்கிய காணொளி மூலமான நேர்காணலை இங்கு காணலாம்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வீரகேசரி வழங்கிய காணொளி மூலமான நேர்காணலை வீரகேசரியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் இங்கு காணலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13