நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 5 இலட்சத்தை கடந்துள்ளது.

இன்றையதினம் 1,983 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய இது வரையில் கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 5,02,758 ஆக உயர்வடைந்துள்ளது.

இவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 431,036 பேர் குணமடைந்துள்ளனர். 59,700 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.