மட்டக்களப்பில் மண் அகழ்வை நிறுத்த மாவட்ட அரசாங்க அதிபர் நடவடிக்கை

By Digital Desk 2

18 Sep, 2021 | 07:20 PM
image

மட்டக்களப்பில் இடப்பெறும் மண் அகழ்வு தொடர்பாக கிழக்கு மாகாணங்களுக்கான அரசாங்க அதிபர்களுக்கும் புவிச்சரிதவியல் திணைக்களம் வன வள  திணைக்களம் போன்ற சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் இணைய வழி மூலமாக ஒரு கூட்டம் நடைபெற்றது .

இதில் மண் அகழ்வு தொடர்பாக பேசப்பட்ட்தாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே .கருணாகரன் தெரிவித்துள்ளார் .

இன்று நடந்த ஊடக சந்திப்பின் போது உடகாவியலாளார்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

குறித்த கூட்டத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பாக விவாதிக்கப்பட்டது அந்த நேரத்திலே பொலிசாரினால் மணலைக் கொண்டு செல்கின்றபோது தடுப்பதற்கு அவர்களுக்கு சில கட்டுப்பாடு இருப்பதன் காரணமாக முடியாமலிருக்கின்றது. அல்லது சிரமமாக இருக்கின்றது.

காரணம் என்னவென்றால் வழங்குகின்ற அனுமதிப் பத்திரத்தில் காலம் குறிப்பிட்டு வழங்கப்படாமல் இருப்பதனால்   சிரமம் ஏற்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

குறித்த விடயத்தை கௌரவ அமைச்சின் கவனத்திற்கு நான் கொண்டு வந்துள்ளேன். எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன்.

அவ்வாறான சில கட்டுப்பாடுகள் வழங்குகின்ற அனுமதிப்பத்திரத்தில் இந்த விடயம் குறிப்பிடப்படுமாக இருந்தால்  இவ்வாறு இலகுவாக இந்த சட்டவிரோதமானவை தடுக்கலாம் என நான் நம்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பகுதிகளில் மணல் அகழ்வு சட்டரீதியற்ற முறையில் பல்வேறுபட்ட பகுதியில் இடம்பெற்று வருகின்றது குறிப்பாக வரப்பட்டு செங்கலடி பிரதேச செயலகம் மற்றும் கிரான் பிரதேச செயலக பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

சித்தாண்டி சந்தன மரத்தில் இருந்து மணல் அள்ளுவதற்கு 2015 ஆம் ஆண்டில் இருந்து தடை விதிக்கப்பட்ட போதும் தற்போது குறித்த பகுதியில் இடம்பெறும் அபிவிருத்தி என்ற போர்வையில் குறித்த ஆற்றிலிருந்து மணல் காணப்படுவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. குறித்த ஆற்றிலிருந்து மணல் அகழ்விற்கு எதிராக உழவுத்தொழில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

 வராமலே இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் உள்ளிட்ட குழுவினரும் கொடுத்த இடத்தை பார்வையிட்டு இருந்தனர். அதேபோன்று கிரான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாய கோட்டை பகுதியிலும் மணல் அகன் உடன் வருவதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.

தொடர்ச்சியாக மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் சட்ட சட்டரீதியற்ற முறையில் மணலாக இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முழு நாட்டையும் அதி உயர் பாதுகாப்பு...

2022-09-28 15:26:39
news-image

மக்களின் பாதுகாப்புக் கருதியே உயர் பாதுகாப்பு...

2022-09-28 22:40:01
news-image

பொதுஜன பெரமுன முன்னெடுத்த திட்டங்களின் பலன்கள்...

2022-09-28 22:37:03
news-image

கெஹலியவுக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு...

2022-09-28 22:58:06
news-image

இலங்கையில் சிறுவர்களாக ஏற்றுக்கொள்ளப்படும் வயதெல்லை உயர்கிறது

2022-09-28 22:35:17
news-image

காதல் விவகாரம் ஒன்றை மையப்படுத்திய தாக்குதல்...

2022-09-28 22:59:43
news-image

வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துமாறு சர்வதேச தகவல் அறியும்...

2022-09-28 21:55:54
news-image

சம்மாந்துறையில் காட்டு யானை அட்டகாசம்

2022-09-28 22:42:45
news-image

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து...

2022-09-28 23:03:37
news-image

ஷெஹான் மாலகவுக்கு குற்ற பகிர்வுப் பத்திரம்...

2022-09-28 16:55:34
news-image

இலங்கையில் இந்தியா தனது முதலீடுகளை அதிகரிக்கும்...

2022-09-28 16:53:31
news-image

கொழும்பு - கஜீமா தோட்ட தீ...

2022-09-28 16:51:14