இலங்கை பளுதூக்கல் சம்மேளனத்தின் எதிர்பார்ப்பு 

Published By: Digital Desk 2

18 Sep, 2021 | 08:12 PM
image

எம்.எம்.சில்வெஸ்டர்

உஸ்பெகிஸ்தானின் டஸ்கன்ட் நகரில் நடைபெறவுள்ள உலக எடைத்தூக்கல் வல்லவர் போட்டி உள்ளிட்ட மூன்று பிரதான சர்வதேச போட்டிகள் மூன்றில் இலங்கையை பங்குகொள்ளச் செய்வதற்கு இலங்கை பளுதூக்கல் சம்மேளனம் எதிர்பார்த்துள்ளது.

 

உஸ்பெகிஸ்தான் டஸ்கன்ட் நகரில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள உலக  எடைத்தூக்கல் வல்லவர் போட்டியுடன் பொநலவாய  எடைத்தூக்கல் போட்டியையும் ஏக காலத்தில்  நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஆசிய  எடைத்தூக்கல் வல்லவர் போட்டி நவம்பர் மாதத்தில் நடத்தப்படவுள்ளதுடன், இதுவரை திகதி குறிப்பிடப்படவில்லை.

இந்த மூன்று சர்வதேசப் போட்டிகளிலும் பங்கேற்க செய்வதற்காக இலங்கை குழாத்தில் இடம்பிடித்துள்ள வீர, வீராங்கனைகளுக்கு விசேட பயிற்சிகளை இலங்கை  எடைத்தூக்கல் சம்மேளனத்தினால்  வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய ஆசிய 19 வயதின் கீழ்...

2025-11-10 18:31:18
news-image

போதிய வெளிச்சம் இன்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது...

2025-11-10 17:53:30
news-image

ஒலிம்பிக்கில் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட்...

2025-11-10 17:27:48
news-image

ஹொங்கொங் சிக்சஸ் கோப்பைப் பிரிவில் ஹொங்கொங்...

2025-11-10 12:38:02
news-image

ஹொங்கொங் சிக்சஸ் கிரிக்கெட்டில் பிரதான கிண்ணப்...

2025-11-10 11:44:35
news-image

லைவ்போய் கிண்ணத்துக்கான 20 வயதின்கீழ் கால்பந்தாட்ட...

2025-11-08 04:10:15
news-image

ஹொங்கொங் சிக்சஸ் நடப்பு சம்பியன் இலங்கை...

2025-11-08 04:05:24
news-image

இலங்கையின் ரி20 அணிக்கு உப தலைவராக...

2025-11-08 03:59:56
news-image

மத்திய ஆசிய 19 வயதுக்குட்பட்ட பெண்கள்...

2025-11-07 23:23:32
news-image

ஹொங்கொங் சிக்சஸில் சம்பியன் பட்டத்தை தக்கவைக்கும்...

2025-11-06 19:26:24
news-image

லைவ்போய் கிண்ண கால்பந்தாட்ட அரை இறுதிகளில்...

2025-11-06 17:30:20
news-image

மத்திய ஆசிய 19 வயதுக்குட்பட்ட பெண்கள்...

2025-11-06 13:46:09