ஆவுஸ்திரேலியாவில் தாய் ஒருவர் தான் பெற்ற மகளை வற்புறுத்தி தனது கணவருடன் உடலுறவு கொள்ள அனுப்பி வைத்த சம்பவம் நடந்துள்ளது.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் தனது கணவர் தன்னை மிரட்டியதால் பயந்து அவ்வாறு செய்ததாக அந்தத் தாய் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் 3 முறை தனது கணவருடன் இணைந்து இந்த தவறை செய்ததாகவும், கணவரின் வற்புறுத்தலின் பேரில் தன் மகளையே தனது கணவருடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள வற்புறுத்தியதாகவும், அவர்கள் உடலுறுவு செய்யும் போது நான் கண்ணை மூடிக்கொள்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு டவுன்ஸ் வில்லியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கில் இந்த பெண் தனது கணவருக்காக அடிக்கடி விருந்துகள் வைத்து, பெண்களை அவருக்கு உல்லாசமாக இருக்க அளித்து வந்ததாக கூறப்பட்டுள்ளது. கணவர் மற்றும் மனைவி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.