(எம்.எப்.எம்.பஸீர்)

வீட்டு வேலைக்கமர்த்தப்பட்டு தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடைய மனைவி மற்றும் மாமனார் சற்று முன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். 

கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய இன்று (17.09.2021) இந்த உத்தரவை வழங்கியுள்ளார்.