சிறைச்சாலை ஆணையாளர் ஒருவரின் கீழ் உள்ளக விசாரணைகள் ஆரம்பம் 

Published By: Digital Desk 4

16 Sep, 2021 | 09:20 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு நடவடிக்கைகள்  குறித்த முன்னாள்  இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த உள்ளிட்ட குழுவினர்  வெலிக்கடை, அனுராதபுரம் ஆகிய சிறைகளுக்கு சென்று முறையற்ற விதத்தில் நடந்துகொண்டதாக கூறபப்டும் சம்பவங்கள் தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்கள மட்டத்திலும் விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

புதைக்கப்பட்ட கஞ்சா குறித்து தேடுதலில் ஈடுபட்ட 3 தமிழ் பொலிஸார் மீது விசாரணை  | Virakesari.lk

 சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவின் ஆலோசனைக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிரிச்சாலைகள் ஊடகப் பேச்சாலர் சிறைச்சாலை ஆணையாளர் ( நிர்வாகம் மற்றும் புனர்வாழ்வு) சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

கடந்த 12 ஆம் திகதி வெலிக்கடை , அநுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பூரணமாக இவ்விசாரணையில்  ஆராயபப்டும் எனவும், இதற்காக சிஉறைச்சாலைகள் ஆணையாளர் (விநியோகம்) சுனில் கொடித்துவக்கு எனும் அதிகாரியை  விசாரணை அதிகாரியாக நியமித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

இரு சிறைச்சாலைகளிலும் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவங்கள் தொடர்பில் அவர் பூரண விசாரணை ஒன்றினை முன்னெடுத்து சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு அறிக்கை சமர்ப்பிப்பார் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-12 06:42:10
news-image

இலங்கையில் ஆண் - பால் பாலினம்...

2025-02-11 22:32:27
news-image

மின் துண்டிப்பினால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பில்...

2025-02-11 22:30:03
news-image

புலிகளால் 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கி...

2025-02-11 15:11:06
news-image

வானிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய விவசாயத்துக்கான கூட்டுத்திட்டம்...

2025-02-11 22:26:46
news-image

இழப்பீடுகள் தொடர்பில் விரைவில் முழுமையான அறிக்கை...

2025-02-11 22:29:08
news-image

வீட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக...

2025-02-11 15:56:24
news-image

பொய்யான தகவல்கள் மூலம் மின்விநியோக பிரச்சினைகளை...

2025-02-11 17:26:43
news-image

பெலவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட நவீன கட்டமைப்பின்...

2025-02-11 17:25:53
news-image

வரவு செலவு திட்டத்தின் மூலம் அரசாங்க...

2025-02-11 16:20:05
news-image

புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் தமிழ்த்தலைமைகள் பொதுநிலைப்பாடொன்றுக்கு...

2025-02-11 17:29:14
news-image

ஐக்கிய அரபு எமிர் குடியரசுடன் முதலீட்டு...

2025-02-11 17:20:06