இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அனுராதபுரம் சிறைச்சாலைக்கு விஜயம் செய்துள்ளார்.

இதன்போது அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ள  தமிழ் கைதிகளை சந்தித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.

No description available.

No description available.No description available.

No description available.

அநுராதபுரம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை மது போதையில் கைதிகளை மண்டியிட வைத்து துப்பாக்கியை காட்டி மிரட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.